வியாழன், 30 மே, 2013

சகோதரர்கள், நண்பர்களுக்கு நன்மை நாடுவார்

அஷ்ஷைக் முஹம்மது அலீ அல்ஹாஷிமி தமிழில் கா.ஹுஷைன் கனி, அ. உமர் ஷரீஃப்.
வெளியீடு தாருல் ஹுதா. சென்னை

1.விழிப்புணர்வுள்ள இறைநம்பிக்கையாளர்
    ஜமாஅத் தொழுகையை ஆர்வமுடன் நிறைவேற்றுவார்
    முஸ்லிம் கடமையான நோன்பை, ஜகாத்தை நிறைவேற்றுவார் 
    அல்லாஹ்விடம் அடிமைத்தனத்தை வெளிப்படுத்துவார்  
2.முஸ்லிம் தனது நஃப்ஸுடன் 
    அழகிய தோற்றமுடையவர் 
    முஸ்லிம் தெளிவாக அறிய வேண்டிடவை 
3.முஸ்லிம் தனது பெற்றோருடன் 
   முதலில் தாய்க்கும் அடுத்து தந்தைக்கும் உபகாரம் செய்வார் 
4.முஸ்லிம் தனது மனைவியுடன் 
    சிறந்த கணவர் 
    மனைவியிடம் விவேகத்துடன் நடந்துகொள்வார்
5.முஸ்லிம் தனது பிள்ளைகளுடன்
    தாராளமாகச் செலவிடுவார்
6.முஸ்லிம் தனது உறவினருடன் இணைந்திருப்பார்
முஸ்லிம் தனது உறவினருடன் இணைந்திருப்பார்
7.முஸ்லிம் தனது அண்டை வீட்டாருடன்
    முஸ்லிமல்லாத அண்டை வீட்டாருக்கும் உபகாரம் செய்வார்
8.அல்லாஹ்வுக்காக நேசிப்பார்
    துண்டிக்கவோ, வெறுக்கவோ மாட்டார்
    சகோதரர்கள், நண்பர்களுக்கு நன்மை நாடுவார்
    புறம் பேச மாட்டார்
    நபித்தோளர்களின் உயர்ந்த எண்ணம்
9.முஸ்லிம் தனது சமூகத்துடன்
    வாக்குறுதியை நிறைவேற்றுவார்
    நாணமுடையவர், மென்மையானவர்
    கருனையாளர்
    மன்னிக்கும் மாண்பாளர்
பெருந்தன்மை, நகைச்சுவையாளர்
சகிப்புத்தன்மையுடையவர்
பிறர் குறைகளை மறைப்பவர்
புறம், கோள் சொல்வதிலிருந்து விலகியிருப்பார்
ரகசியம் காப்பார், பணிவுடையவர், பெருமை கொள்ளாதவர்
முதியோர், சான்றோருக்கு கண்ணியமளிப்பார்
மக்களுக்கு இடையூறுகளை அகற்றுவார்
சத்தியத்தின்பால் அழைப்பார்
நயவஞ்சகம் கொள்ளமாட்டார்
நோயாளியிடம் நலம் விசாரிப்பார்

புதன், 22 மே, 2013

பாதுகாக்கப்படும ஃபிர்அவ்னின் உடல்! சிந்திக்கும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி!

1898 ல் எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட அதிசய மம்மி 3000 ஆண்டு பழமை மிக்க அன்றைய எகிப்தை ஆண்டு வந்த இரண்டாம் ரம்சீஸ் என்ற ஃபிர்அவ்னின் உடல் என்று அடையாளம் காணப்பட்டது. தொல் பொருள் ஆராய்ச்சிக்கு தனி முக்கியத்துவம் அளித்து வந்த ஃப்ரான்சு நாடு அந்த உடலை ஆராய்ச்சி செய்வதற்காக எகிப்திடம் கேட்டு வாங்கியது.

மதாயின் ஸாலிஹ் – குர்ஆன் கூறும் வராலற்றுக்கு ஒரு நேரடி சாட்சி

மதாயின் ஸாலிஹ்
குர்ஆன் கூறும் வராலற்றுக்கு ஒரு நேரடி சாட்சி
(முகமது கால மக்கள் முகமதுவை இப்படிக் கண்டனர்! பகுதி –5 )
நபிகள் நாயகத்தின் காலத்து மக்கள் அவர்களைப் பொய்யர், குறிகாரர், சூனியக்காரர் என்றெல்லாம் தூற்றியதாகக் குர்ஆன் கூறுகிறது, எனவே நபிகள் நாயகம் அப்படிப்பட்டவர் தான் என்பதற்கு குர்ஆனின் இந்த சாட்சி ஆதாரமாகும் என்று ஒரு விசித்திரப் பதிவை கிறிஸ்தர் ஒருவர் தனது தளத்தில் பதித்திருந்தார். நபிகள் நாயகம் பொய்ப்பிக்கப் பட்டதைப் போன்று முந்தைய தூதர்களும் பொய்ப்பிக்கப்பட்டனர் என்ற செய்தியையும் குர்ஆன் கூறுவதோடு எந்த மக்கள் பொய்ப்பித்தார்களோ அந்த மக்களே கூட்டம் கூட்டமாக வந்து அவர்களை உண்மைப் படுத்தி இஸ்லாமை ஏற்றுக் கொண்டனர். மட்டுமல்ல எந்த நாட்டில் அவர்கள் பொய்ப்பிக்கப் பட்டார்களோ அந்த நாடே அவர்கள் வாழ்ந்திருக்கும் காலத்திலேயே இஸ்லாமை ஏற்றுக் கொண்டு இன்று உலகெங்கும் கோடானு கோடி மக்களால் பின்பற்றப் படும் அளவுக்கு இக்கொள்கை மேலோங்கியுள்ளதே! ஒரு பொய்யர் அல்லது குறிகாரர் அல்லது சூனியக் காரரின் கொள்கை இந்த அளவுக்கு ஏன் மேலோங்க வேண்டும்? "நானும் என்னுடைய தூதர்களும் நிச்சயமாக மிகைத்து விடுவோம்" என்று அல்லாஹ் விதித்துள்ளான்; நிச்சயமாக அல்லாஹ் மிக்க சக்தியுடையவன், யாவரையும் மிகைத்தவன். (58:21)
என்ற குர்ஆன் வசனத்தின் அடிப்படையில் அவர்கள் இறைதூதர் தான் என்பதற்கான உறுதியான சான்று இது. எனவே கிறித்தவரின் இவ்வாதம் அடிப்படையற்றது என்று முந்தைய பதிவுகளில் நாம் விளக்கியிருந்தோம். அதற்கு இதுவரையிலும் அந்தக் கிறித்தவர் பதிலளிக்காமை அவரது புத்தியீனத்திலிருந்து வெளிப்பட்டதே இவ்வாதம் என்பதைப் பறைசாற்றுகிறது.

செவ்வாய், 21 மே, 2013

சுய இன்பம்

சுய இன்பம் பற்றி உலமாக்கள் இடத்தில் கருத்து வேறுபாடு உள்ளது, சிலர் விபச்சாரத்திர்க்கு சென்று விடுவோம் என்று நினனத்தால் அந்த நேரத்தில் மட்டும் கூடும் என்றும், சிலர் அறவே கூடாது என்றும் சொல்கிறார்கள், ஆனால் அறவே கூடாது என்பது தான் பெறும்பாலான உலமாக்களின் கறுத்து, அதற்கு அவர்கள் கீழ்கண்ட வசனத்தை ஆதாரமாக கொள்கின்றனர், அதுவே ஏற்க்கத்தகதாக உள்ளது.

புதன், 8 மே, 2013

தமிழக முஸ்லிம்களின் கல்வி முன்னேற்றத்திற்குத் தேவை இந்திய முஸ்லிம்களின் வரலாறும் இன்னொரு வரலாற்றுக்கான திட்டமிடுதலும்

கல்விக்கான தேடலில் முஸ்லிம் சமூகம் சரியான திசையில் செல்கிறதா?  என்ற தலைப்பில் இஸ்லாமியப் பெண்மணியும் -டீக்கடை பேஸ்புக் குழுமமும்நடத்திய கட்டுரைப்போட்டியில் 2ம் இடம் பெற்ற சகோதரி அன்னு அவர்களின் கட்டுரை இது.  கல்வியில் இஸ்லாமிய சமூகத்தின் ஆரம்பகால   எழுச்சிமிக்க பக்கங்களும், வீழ்ந்த காரணங்களும் என வரலாற்று ஆய்வுடன்  எழுதப்பட்ட இக்கட்டுரை ஒவ்வொர்   முஸ்லிமும்  கட்டாயம் அறிந்திருக்க வேண்டியது!   முழுமையாக படியுங்கள். மறைக்கப்பட்ட வரலாற்றை அறிந்துக்கொள்ளுங்கள்!!! 