வெள்ளி, 11 ஜனவரி, 2013

காலத்தை திட்டாதீர்கள்


காலத்தை திட்டாதீர்கள்

எழுதியவர்/பதிந்தவர்/உரை
ஸஃபர் மாத சிறப்பு வகுப்பு
வழங்குபவர்: கே.எல்.எம். இப்ராஹீம் மதனீ
நாள்: 23-12-2012
இடம்: இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், ஸனாயிய்யா, ஜித்தா

Download mp4 HD Video Size: 909 MB
Download mp4 512-kbps Video Size: 296 MB
Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.
Download mp3 Audio

ஸஃபர் மாதம் தொடர்பான ஆடியோ, வீடியோ மற்றும் கட்டுரைகள்

ஞாயிறு, 6 ஜனவரி, 2013

கண்ணதாசன் கண்ட இஸ்லாம்!


கண்ணதாசன் கண்ட இஸ்லாம்! (ஆய்வு)


"இஸ்லாமியத் திருமறையின் முதல் இரண்டு பாகங்களைப் பூர்த்தி செய்ததில் என் பங்கும் முழுக்க இருந்தாலும், அதன் கவிதை மற்றும் ஒவ்வொரு வாக்கியத்தின் தமிழ் நடையும் கவிஞரால் சரி செய்யப்பட்டவையாகும்.

"அல்ஃபாத்திஹா" எனும் "அல்ஹம்து சூராவை" அழகிய தமிழில் "திறப்பு" கவிதையாகக் கவிஞர் தந்துள்ள சிறப்பு ஒன்றுக்கே அவர் இறைவனின் கருணைக்கும் மகிழ்ச்சிக்கும் என்றென்றும் பாத்திரமாகி இருப்பார் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை."

அப்பாஸ் இப்ராஹீம்
"இனிய தமிழில் இஸ்லாமியத் திருமறை"
மூன்றாம், நான்காம் பாகங்கள் பக். VI

சனி, 5 ஜனவரி, 2013

பிற மத தெய்வங்களை திட்டாதீர்கள்..6:108


பிற மத தெய்வங்களை திட்டாதீர்கள்..6:108

முஃமீன்களே ஒரு சமூகத்தார் பிரிதொரு சமூகத்தாரை பரிகாசம் செய்யவேண்டாம்.ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்.அவ்வாறே எந்தப் பெண்களும் மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்யவேண்டாம்).ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்.இன்னும் உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக்கொள்ளாதீர்கள்.இன்னும் (உங்களில்) ஒருவரை ஒருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்.ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய ) பட்டப்பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்.எவர்கள் அவற்றிலிருந்து மீளவில்லையோ,அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவர். 49:11