வியாழன், 30 மே, 2013

சகோதரர்கள், நண்பர்களுக்கு நன்மை நாடுவார்

அஷ்ஷைக் முஹம்மது அலீ அல்ஹாஷிமி தமிழில் கா.ஹுஷைன் கனி, அ. உமர் ஷரீஃப்.
வெளியீடு தாருல் ஹுதா. சென்னை

1.விழிப்புணர்வுள்ள இறைநம்பிக்கையாளர்
    ஜமாஅத் தொழுகையை ஆர்வமுடன் நிறைவேற்றுவார்
    முஸ்லிம் கடமையான நோன்பை, ஜகாத்தை நிறைவேற்றுவார் 
    அல்லாஹ்விடம் அடிமைத்தனத்தை வெளிப்படுத்துவார்  
2.முஸ்லிம் தனது நஃப்ஸுடன் 
    அழகிய தோற்றமுடையவர் 
    முஸ்லிம் தெளிவாக அறிய வேண்டிடவை 
3.முஸ்லிம் தனது பெற்றோருடன் 
   முதலில் தாய்க்கும் அடுத்து தந்தைக்கும் உபகாரம் செய்வார் 
4.முஸ்லிம் தனது மனைவியுடன் 
    சிறந்த கணவர் 
    மனைவியிடம் விவேகத்துடன் நடந்துகொள்வார்
5.முஸ்லிம் தனது பிள்ளைகளுடன்
    தாராளமாகச் செலவிடுவார்
6.முஸ்லிம் தனது உறவினருடன் இணைந்திருப்பார்
முஸ்லிம் தனது உறவினருடன் இணைந்திருப்பார்
7.முஸ்லிம் தனது அண்டை வீட்டாருடன்
    முஸ்லிமல்லாத அண்டை வீட்டாருக்கும் உபகாரம் செய்வார்
8.அல்லாஹ்வுக்காக நேசிப்பார்
    துண்டிக்கவோ, வெறுக்கவோ மாட்டார்
    சகோதரர்கள், நண்பர்களுக்கு நன்மை நாடுவார்
    புறம் பேச மாட்டார்
    நபித்தோளர்களின் உயர்ந்த எண்ணம்
9.முஸ்லிம் தனது சமூகத்துடன்
    வாக்குறுதியை நிறைவேற்றுவார்
    நாணமுடையவர், மென்மையானவர்
    கருனையாளர்
    மன்னிக்கும் மாண்பாளர்
பெருந்தன்மை, நகைச்சுவையாளர்
சகிப்புத்தன்மையுடையவர்
பிறர் குறைகளை மறைப்பவர்
புறம், கோள் சொல்வதிலிருந்து விலகியிருப்பார்
ரகசியம் காப்பார், பணிவுடையவர், பெருமை கொள்ளாதவர்
முதியோர், சான்றோருக்கு கண்ணியமளிப்பார்
மக்களுக்கு இடையூறுகளை அகற்றுவார்
சத்தியத்தின்பால் அழைப்பார்
நயவஞ்சகம் கொள்ளமாட்டார்
நோயாளியிடம் நலம் விசாரிப்பார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக