சூனியம் – ததஜ தலைவரின் தடுமாற்றங்கள் – Index
இன்றைய சூழலில் “இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்” பற்றி எல்லா தரப்பிலும் விவாதித்து வரும் நிலையில், அஹ்லுஸ் ஸுனனாக்களின் பார்வையில் சூனியம் பற்றி பல்வேறு உலமாக்கள் அறிஞர் பேசியும் எழுதியும் வருகின்றனர். இந்த நிலையில் மௌலவி பீஜே-யை கண்மூடித்தமாக பின்பற்றி வரும் கூட்டதினருக்கு சூனியம் சம்மந்தமாக பீஜே-யின் முரண்பாடுகளை பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்; ஆசிரியர் முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்-, தம்மாம் – சவூதி அரேபியா) அவர்கள் ‘சூனியம் – ததஜ தலைவரின் தடுமாற்றங்கள்’ என்ற தலைப்பில் தொகுத்து வழங்குகின்றார்.; பல்வேறு உப தலைப்புகளில் மொத்தம் 8 தொடர்கள் உள்ளன.
இன்ஷா அல்லாஹ் தினம் ஒரு தொடர் வெளியிடப்படும்
இந்த தொடர் வெளியிடுவதற்கான முக்கியமான மூன்று நோக்கங்கள்:
- ஹதீஸ்-களை மறுக்கும் போக்கில் அகீதாவிற்கு முரண்பட்ட பல்வேறு கருத்துக்களை மக்கள் மன்றத்தில் ஒரு சாரார் வைக்கும்போது, அதற்கு எதிராக சமகாலத்தில் வாழ்ந்த உலமாக்கள், அறிஞர்களின் மறுப்புக்களை பதிவு செய்வது (இதன் மூலம் எதிர்கால ஏகத்துவ சந்தினருக்கு சரியான அகீதா சென்றடையும்)
- ததஜ-வில் உள்ள சத்தியத்தை நேசிக்ககூடிய, சத்தியத்தை சத்தியமாக ஏற்கக்கூடிய இஹ்லாஷ்-னா சகோதரர்களுக்கு சத்தியத்தை எத்திவைக்கும் நோக்கம் இதன் மூலம் அவர்கள் நேர்வழி பெற வாய்ப்பை ஏற்படுத்துதல்.
- தற்காலத்திலுள்ள ஏகத்துவ சகோதரர்களுக்கு சரியான அகீதாவை போதிப்தோடு, குழப்பவாதிகள், நவீன ஹதீஸ் நிராகரிக்கும் கூட்டத்தினரின் வாதங்களுக்கான மறுப்பை தெரிந்துகொள்ளும் நோக்ககோடு வெளியிடப்படுகின்றது.
மேலும் மௌலவி பீஜே, உண்மைக்கு எதிரான பொய்களை எவ்வளவு துணிந்து மக்கள்மன்றத்தில் வைக்கின்றார் அதாவது எல்லோரும் அறிந்த உண்மையான நிலைக்கு எதிராக வடிகட்டிய பொய்களை துணிந்து சொல்வதை தொகுத்து வழங்கியுள்ளார் மௌலவி முஜாஹித் அவர்கள். எல்லோரும் அறிந்த விடயத்தில் இவ்வளவு பொய்களை சொல்லும் மவ்லவி பீஜே குர்ஆன் மொழிபெயர்ப்பு மற்றும் ஹதீஸ்-களின் விடயத்தில் என்ன மாதிரி நிலை மேற்கொண்டுள்ளார் என்பதனை அறிந்து கொள்ள இந்த தொடர் வீடியோ அனைத்தையும் பார்வையிடவும்
- தொடர்-1 காஃபீர்கள் சூனியம் என்றால் வெறும் ஏமாற்று வேலை என்று நம்பியிருந்தார்களா? இதன் உண்மை நிலை என்ன?
- தொடர்-2 கண்களை சூனிய வயப்படுத்துதல் என்பதும் கண் மயக்கமும் ஒன்றா? (பீஜே-யின் பேச்சிலும் தர்ஜமா-வில் உள்ள முரண்பாடு)
- தொடர்-3: சூனியத்தை வித்தை என்று அர்த்தப்படுத்தியதால் ஏற்பட்ட தடுமாற்றங்கள்.
- தொடர்-4: அற்புதங்கள் நபிமார்களுக்கும், நல்லவர்களுக்கும், கெட்டவர்களுக்கும் நடக்கலாம். ஆனால் நபிமார்களின் அற்புதம் பல உப காரணிகளால் வேறுபடும் – இதில் அஹ்லுஸ் ஸுன்னாவின் அகீதா என்ன?, – பீஜே-யின் அகீதா என்ன?
- தொடர்-5: அனைத்து அற்புதங்களை நம்ப வேண்டிய விதமும் – அல்லாஹ் நாடினால் என்பதன் விளக்கமும்
- தொடர்-6: தெரியாமல் சூனியத்தை நம்பியவர்களுக்கு பின்னால் தொழலாம் என்ற பத்வா-வின் முரண்பாடுகள்
- தொடர்-7: மக்கா ஹரம் இமாம்களைப் பற்றிய அறியாமையும் அவர்களது சூனியம் பற்றிய நிலைப்பாடும்
- தொடர்-8: மௌலவி பீஜே சொல்லும் சூனியம் பற்றிய கருத்தை முஃதஸிலா அல்லாதவர்களும் சொல்லியிருக்கிறார்களா?
- [8/8] முஃதஸிலாக்கள் அல்லாத ஏனைய அறிஞர்கள் சூனியத்தை மறுத்துள்ளார்களா?
- [7/8] மக்கா ஹரம் இமாம்களைப் பற்றிய அறியாமையும் அவர்களது சூனியம் பற்றிய நிலைப்பாடும்
- [6/8] தெரியாமல் சூனியத்தை நம்பியவர்களுக்கு பின்னால் தொழலாம் என்ற பத்வா-வின் முரண்பாடுகள்
- [5/8] அனைத்து அற்புதங்களை நம்ப வேண்டிய விதமும் – அல்லாஹ் நாடினால் என்பதன் விளக்கமும்
- [4/8] அற்புதங்கள் – அஹ்லுஸ் ஸுன்னாவின் அகீதா என்ன?, பீஜே-யின் அகீதா என்ன?
- [3/8] சூனியத்தை வித்தை (Stage Magic) என்று அர்த்தப்படுத்தியதால் ஏற்பட்ட தடுமாற்றங்கள்
- [2/8] மௌலவி பீஜே-யின் முரண்பாடுகள் (பேச்சும், தர்ஜமா-வும்)
- [1/8] காபிர்கள் சூனியம் என்றால் வெறும் ஏமாற்று வேலை என்று நம்பியிருந்தார்களா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக